SEE THIS TAG
ஒட்டல் பலகை உணர்த்தும் உண்மை
நான் அலுவலகம் செல்லும் வழியில்பிரபல ஓட்டல் உள்ளது. இங்கு ஸ்பெஷாலிடி என்னவென்றால், இங்குள்ள கரும்பலகையில் தினமும் ஒரு பொன்மொழியை எழுதி வைப்பார்கள்.
தினமும் இந்த போர்டை பார்த்து அன்றைய பொன்மொழியை படித்துவிட்டு தான் நான் செல்வேன். சமீபத்தில் அந்த போர்டில் எழுதி வைக்கப்பட்ட பொன்மொழியை பாருங்கள். எத்துனை சத்தியமான வார்த்தைகள்…!!
Comments
Post a Comment