Posts

Inspired and visited Hindu temple by Me and My friends in and around Kumbakonam- Aduthurai

Temples Around Kumbakonam When I started making a directory of temples in and around Kumbakonam I knew it’s like disturbing the hornets nest but then I wanted to do it desperately since people visit Kumbakonam only for the Navagraha temples and a few other important temples in and around, whereas the region holds most sacred temples for every half km on an average. There are specialized temples for every known human problems of today. Many of the temples are in good conditions and many without even oil for lamp. Only if more people start to visit these areas, these temples will get some refresh.  So many months back I made a start and completed the list of temples around Kumbakonam only now (still I am working on the directory within city).  There will be plenty of more temples which I don’t know / didn’t list out and as usual, readers may please comment with some useful unlisted information and corrections for the sake of everyone. Legend of Kumbakonam: A...

சிதம்பரம் நடராஜர் - ரகசியம்

Image
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியிய ல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மா ண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகைய...

What if Other Planets Were as Close to Earth as the Moon?

Image
This is how the night sky would look like if Jupiter, the biggest planet in our solar system, were as close to the Earth as the Moon is.   Moon JUPITER Diameter 139,822 km | 86,881 miles MARS Diameter 6,792 km |4,220 miles NEPTUNE Diameter 49,244 km | 30,599 miles SATURN Diameter 116,464 km | 72,367 miles URANUS Diameter 50,724 km | 31,518 miles VENUS Diameter 12,104 km | 7,521 miles  

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்

Image
உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு! பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார். அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை...

Various Oscillation of Pendulum waves under Nonlinear force

Image

KUMBAKONAM-MAHAMAHAM

Image
KUMBAKONAM-MAHAMAHAM Brahma, the creator after the Prilaya Era, to continue with his work of creation wanted to have a Peetam. Lord Shiva asked him to make a pot made of "Amirhtam" and sand. The pot had a Peetam in it, with the vedas around it on four sides. A coconut was kept over the pot and garlands of Poonul (Sacred Thread ) and Tharpai were decorated and Brahma worshipped it.  During a flood, the pot floated and moved towards south from Kailash. Lord Shiva in the disguise of a hunter, broke the pot with an arrow and the amirtham spilled as "AMIRTHA THEERTHAM". Mixing the amirtham of the Kumbha with sand Lord Shiva emerged as LINGAM. The sacred place where he gave darshan as "KUMBESWARAN" is now called as KUMBAKONAM.  Though rituals and archanas are done daily for the god, some special festivals are celebrated annually, which make the people gathered in large numbers and make their minds purified. Among the various festivals MAHAM...

'கடவுள்' இருக்கிறார்!?!?!

Image
'கடவுள்' இருக்கிறார்!?!?! அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது. இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரை...