Posts

Showing posts from October, 2022

ஹிந்து மதமும்; காக்கைகளின் அறியாமையும்!-ப.லட்சுமி, எழுத்தாளர்

Image
  'கேனப் பைய ஊருல கிறுக்குப் பய நாட்டாமை' என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்வர். அதுபோல இருக்கு தமிழகத்தின் இன்றைய நிலைமை! சில நாட்களுக்கு முன் இயக்குனர் வெற்றி மாறன், 'திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது போல், ராஜராஜ சோழனை ஹிந்துவாய் காட்சிப்படுத்தியுள்ளனர்...' என்று திருவாய் மலர்ந்தார். உடனே, 'ஆமாஞ்சாமி... நானும் அரசியலில் உள்ளேன் சாமி...' என்று, 'அட்டடென்ஸ்' போடும் வகையில், சைமன் செபாஸ்டியன் என்ற சீமான், 'ஆமா... திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல், எங்க முப்பாட்டன் ராஜராஜ சோழனை ஹிந்துவாக காட்ட முயற்சிக்கின்றனர்...' என்றிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனோ, 'ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதமே இல்லை...' என்று கூறியுள்ளார். அப்படியானால், 1969க்கு முன் வரை தமிழ்நாடு என்று ஒரு நாடே கிடையாது... சோழ நாடு, பாண்டிய, பல்லவ நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என்று தான் இருந்தன. இங்கு யார் ஹிந்து? அதற்காக, இப்போதும் வெற்றிமாறன், சீமான், திருமாவளவன், கமல்ஹாசன் போன்றோர், பொதுவெளியில் தங்களை கொங்கு நாட்டவன், நாஞ்சில் நாட்டவன், ...